தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம்
Tamil Nadu Unorganised Workers Welfare Board
முகப்பு
Home
(current)
விண்ணப்பத்தின் நிலை
Application Status
உள்நுழைவு
Login
புதுப்பித்தல்
Renewal
விபத்து அறிவிப்பு படிவம்
Accident intimation form
கேட்பு மனு
Claims
Accident Death at worksite (TN Construction WWB / தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்)
(பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தொழிலாளருக்கு)
Compensation for accidental death and disability (TN Manual Workers Social Security and WB / தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம்)
Compensation for accidental death and disability (TN Construction WWB / தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்)
Compensation for accidental death and disability (TN Unorganised Drivers and Automobile Workshop WWB - தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம்)
Dead body transportation assistance in accident at worksite (TN Construction WWB / தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்)
(பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தொழிலாளருக்கு)
Family pension (TN Construction WWB / தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்)
Funeral Expenses / Natural Death (TN Manual Workers Social Security and WB / தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம்)
Funeral Expenses / Natural Death (TN Construction WWB / தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்)
Funeral Expenses / Natural Death (TN Unorganised Drivers and Automobile Workshop WWB - தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம்)
Pension (TN Manual Workers Social Security and WB / தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம்)
Pension (TN Construction WWB / தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்)
Pension (TN Unorganised Drivers and Automobile Workshop WWB - தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம்)
குறை தீர்க்கும் படிவம்
Grievance Form
குறை தீர்வின் நிலை
Grievance Status
அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களது ஆயுள் சான்றினை 01.04.2023 முதல் இந்த இணையதளம் மற்றும் இ-சேவை மையங்களின் மூலம் சமர்பிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களது ஆயுள் சான்றினை இணையதளம் மூலமாகவே தரவேற்றம் செய்யலாம்.
சரியான அதார் எண் வழங்காதது, இறப்பு, பிற வாரியங்களில் உறுப்பினராக இருத்தல், 60 வயதை அடைந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக பதிவின் பலன்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அது தொடர்பான விவரங்களை தங்கள் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்களில் கேட்டு தெரிந்து அக்குறைபாடுகளை சரி செய்து வழங்கி நலவாரிய பலன்களை தொடர்ந்து பெறக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்யும் வழிமுறைகள்:
தொழிலாளர் உதவி ஆணையரின் ஒப்புதல் பெறும் வரை தங்கள் கடவுச்சொல் (O.T.P) மூலமாக மட்டுமே உள்நுழைய முடியும்.
விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன் தங்களுடைய கைபேசிக்கு விண்ணப்ப எண் அனுப்பபடும்.
தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் விளக்கம் தேவைப்படின் சம்பந்தப்பட்ட அதிகாரி விவரம் கேட்பார், கைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மூலம் விவரம் கேட்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.
தங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தங்களுக்கான நிரந்தர பதிவு எண் வழங்கப்படும் , நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல், தங்களது பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அதன் மூலமாக பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு, சமர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் ஏதும் இல்லை
பதிவுசெய்ய
/ Register
(உங்கள் கைபேசி எண்ணை உள்ளிடவும்)
Please Enter your Mobile Number
OTP does not match
An OTP has been sent to your mobile number
உங்கள் கைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டுள்ளது
OTP Time
OTP-யைப் பெற/Resend OTP
OTP-யைச் சரிபார்க்க/Verify OTP
உள்நுழைக/Login
Refresh
OTP-யைப் பெற/Send OTP
சமர்ப்பிக்க/Submit
விண்ணப்பம் மீண்டும் சமர்ப்பித்தல் வழிமுறைகள்:
தங்கள் கைபேசி எண் மூலம் மீண்டும் உள்நுழைந்து தங்களிடம் கேட்டகப்பட்ட கேள்விக்கு ஏற்ப விண்ணப்பத்தில் மாற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் பெற்று தங்களுக்கான நிரந்தர பதிவு எண் வழங்கப்படும் , நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்த கைபேசி எண் மூலமாக கிடைக்க பெறும். அதன் மூலமாக பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் பணிச்சான்று:
வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் பணிச்சான்றிதழ் பதிவிறக்கம்
Server 1 || 2024. All Rights Reserved.