கணவன் மனைவி இருவரும் வாரிய உறுப்பினர்கள் எனில் ஏதேனும் ஒருவர் மட்டும் ஏதேனும்
இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே நிதியுதவி பெற இயலும்.
1. Where both husband and wife are registered member of the boards any one of them
alone shall be applied for such assistance.
2. Only two children of registered member shall be eligible to get Education assistance.
விண்ணப்பிக்க வேண்டிய படிவங்கள் :
A Claim shall be applied in :
- கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் - படிவம் - E
Construction Workers Welfare Board - Form – E
- அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம் - படிவம் - XI
Drivers Workers Welfare Board - Form – XI
- இதர 15 உடலுழைப்புத் தொழிலாளர் வாரியங்கள் - படிவம் – X
Other 15 Manual Workers Welfare Boards - Form – X
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
Documents needed to be Uploaded
- மதிப்பெண் பட்டியல் (அசல்)
Mark Sheet (Original)
- பள்ளி மாற்றுச்சான்று (சான்றொப்பமிட்டது)
Transfer Certificate (Attested)
- மாணவர் / மாணவியின் ஆதார்
Students Aadhar
- நலத்திட்ட உறுதிமொழி சான்று (வாரிய உறுப்பினர்/தொழில்சார்ந்த பதிவுபெற்ற
தொழிற்சங்கத்தின் தலைவர் அல்லது செயலாளர்/சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி
ஆய்வாளர்/பணிச்சான்று வழங்க அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் இவர்களில் எவரேனும்
ஒருவரிடம் பெறப்பட்டிருக்க வேண்டும்)
Employment Certificate / Verification Certificate (to be obtained from member of
any one of the Welfare Boards/President/Secretary of the Regd. Trade Union of the
Employment concerned/Assistant Inspector of Labour concerned/Any other officer
permitted to give employment certificate)
குறிப்பு- Note :
- தேர்வு நடைபெற்ற காலங்களில் பதிவு நடப்பில் இருக்க வேண்டும.
An applicant registration must be live on during the days of exam held
- பள்ளி மாற்று சான்றிதழில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் / முதல்வரால் சான்றொப்பம்
வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
A Transfer Certificate copy which to be attested by concerned School
Headmaster/Principal