Labour Welfare Board
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம்
Tamil Nadu Unorganised Workers Welfare Board
Labour Welfare Board
The claim applications for the Assistance of Dead Body Transportation, Assistance of Chronic Disease and Educational Assistance for IIT/IIM/MBBS has been made online.
Board & Nature of Work / வாரியத்தின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் வரும் தொழில்கள்

PWTL - Construction of public parks, walking tracks and landscaping./பொது பூங்கா, நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலை காட்சி அமைத்தல்

BEND - Fitter including bar bender/பிட்டர் உட்பட கம்பி வளைப்பவர்

PMBR - Plumber for road pipe work/சாலை குழுாய் பதிப்பு பணி

ELCT - Electrician/எலக்ட்ரிஷியன்

MECH - Mechanic/மெக்கானிக்

WELL - Well sinker/கிணறு தோண்டுபவர்

HDMZ - Head mazdoor/தலைமை கூலியாள்

MZDR - Mazdoor/கூலியாள்

SPRY - Sprayman or mixerman (road surfacing)/தௌிப்பவர் மற்றும் கலப்பவர் (தார் ஜல்லி)

WELD - Welder/வெல்டர்

PACK - Wooden or stone packer/மரம் அல்லது கல் வெட்டுபவர்

MXDR - Mixer driver/மிக்ஸர் டிரைவர்

SILT - Well diver for removing silt/கிணற்றில் தூர் எடுப்பவர்

HAMR - Hammer man/கருமான் (சம்மட்டி ஆள்)

THAT - Thatcher/கூரை வேய்பவர்

FFSM - Installation and repair of fire fighting systems/தீயணைப்பு கருவிகளை பொறுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்

MSTY - Maistry/மேஸ்திரி

COHE - Installation and repair of cooling and heating systems/குளிரூட்டுதல் மற்றும் சூடுபடுத்துதல் கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்

BLAK - Blacksmith/கருமான் கொள்ளன்

LIES - Installation of lifts and escalators/மின் தூக்கி மற்றும் மின்படி பொருத்துதல்

SAWR - Sawer/மரம் அறுப்பவர்

SGDS - Installation of security gates and devices/பாதுகாப்பு கதவுகள் மற்றும் கருவிகள் பொருத்துதல்

CAUK - Caulker/சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர்

IGWD - Fabrication and installation of iron / metal grills, windows and doors/இரும்பு மற்றும் உ‌‌லோக கிராதி, ஜன்னல், கதவுகள் புனைத்து கட்டுதல் மற்றும் பொருத்துதல்

MIXR - Mixer (including concrete mixer operator)/கான்கிரீட் கலப்பவர்

WHVS - Construction of water harvesting structures/நீர் எடுக்கும் கட்டமைப்பு தொடர்பான கட்டுமானம்

PUMP - Pump operator/பம்ப் ஆபரேட்டர்

CFCP - Interior work including carpeting, false ceiling, lighting and plaster of paris/கார்பெட்‌‌டிங், பொய்கூரை, விளக்கு அமைத்தல், ‌மேற்பூச்சுதல் தொடர்பான உள்ளலங்காரம்.

ROLR - Roller driver/ரோலர் டிரைவர்

CGGP - Cutting, glazing and installation of glass panels/கண்ணா‌‌டி வெட்டுதல், இழைத்தல் மற்றும் கண்ணா‌டி பேனல்கள் பொருத்துதல்

KALS - Kalasis or Sarang engaged in heavy engineering construction like heavy machinery, bridge work etc./கலாசிஸ்

EESP - Installation of energy efficient equipment like solar panels/சோலார் பேனல் போன்ற மின் மிகை சாதனங்கள் பொருத்துதல்

WATH - Watchman/காவலாளி

MOKN - Installation of modular units for use in places such as kitchens/சமையல் கூடம் போன்ற இடங்களில் நவீன அறைகலன் அமைத்தல்

MSIC - Mosaic polisher/மொசைக் பாலிஞு் செய்பவர்

PFCM - Making and installation of pre-fabricated concrete modules/முன் புனைத்து அமைக்கப்பட்ட கான்கிரீட் பொருட்கள் பொருத்தல்

TUNL - Tunnel worker/சுரங்க வழி தோண்டுபவர்

SPGC - Construction of sports and recreation facilities including swimming pools, golf courses/கோல்ப் மைதானம், நீச்சல் குளம் உட்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை கட்டுதல்

MRBL - Marble/kadapa stone worker/சலவைக்கல் தொழில் செய்பவர்

ESRS - Construction or erection of signage, road furniture, bus shelters / depots / stands and signalling systems/கல் பெயர் பலகை, தெரு அரைகலன்கள், பேருந்து நிழற்கூரை, பணிமனைகள், நிறுத்தங்கள் மற்றும் அறிவிப்பு ‌போன்ற கட்டுமானம் மற்றும் நிறுத்துதல்

ROAD - Road worker/சாலை செப்பனிடுதல்

ROFN - Construction of rotaries and installation of fountains/‌ரோட்டரி மற்றும் செயற்கை நீரூற்று போன்ற கட்டுமானம்

ROCK - Rock breaker and quarry worker/கல் உடைப்பவர்

ERTH - Earth worker connected with construction work/மண் வேலை செய்பவர்

LIME - Worker engaged in processing lime/சுண்ணாம்பு பதப்படுத்துவோர்

SEAE - Worker engaged in anti sea erosion work/கடல் அரிப்பு தடுப்பு பணியில் ஈடுபடும் வேலையாள்

STON - Stone cutter or breaker or stone crusher/கல் உடைப்பவர் (அ) கல் வெட்டுபவர் (அ) கல் பொடிப்பவர்

OTHR - Any other category of workers who are actually engaged in the employment of construction or maintenance of dams, bridges, roads, or in any building operation./எல்லாவிதமான கட்டுமானப் பணிகளையும் அல்லது அணை, பாலம,் சாலை போன்றவற்றின பராமரிப்பு பணிகளையும் செய்யும் தொழுிலாளர்கள்

MSON - Mason or brick layer/கொத்தனார் (அ ) செங்கல் அடுக்குபவர்

CARP - Carpenter/தச்சர்

BRIK - Brick manufactory other than the brick manufactory under the factories act,1948 (central act 63 of 1948)/தொழிற்சாலைசட்டதின்கீழ் வராத செங்கல் சூளை தொழிலாளர்கள்

PNTR - Painter or varnisher/பெயின்டர் மற்றும் வார்னிஞு் பூசுபவர்

PNDL - Employment in Construction of Pandals/பந்தல் கட்டுமானம்

DEMN - Demolition worker engaged in dams, bridges, roads or any other building./Demolition worker engaged in dams, bridges, roads or any other building.

WOWO - Wood Working Units/மர வேலைகள்

FOPR - Collection of Forest Produce/வனப்பொருள் சேகரித்தல்

CYRE - Cycle Repairing/சைக்கிள் ரிப்போ்

CIGR - Cigar Manufacture/சுருட்டுத் தயாரித்தல்

CASH - Cashewnut Industry/முந்திரி தொழுிற்சாலைகளில் பணிபுரிதல்

VIPH - Video & Photography/வீடியோ மற்றும் புகைப்பட øளிப்பதிவு

CYCL - Driving Cycle Rickshaws/சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழில்

SDLT - Sound & Light Service/øலி øளி அமைப்புத் தொழில்

ENGR - Engineering Works/பொறியியல் தொழில்

ELSR - Repair & Sevicing of Electronic Goods & Equipments/எலக்ட்ரானிக் பழுதுபார்த்தல்

WASI - Warping and Sizing /வார்த்து வடித்தல்

FOTG - FoldingTextiles Goods/துணி மடித்தல்

GUNI - Gunny Industry/சாக்கு தைத்தல்

INCS - Incense sticks manufactory/அகர்பத்தி

LPGC - Distribution of Liquid Petroleum Gas Cylinders /சமையல் வாயு சிலிண்டர்கள் விநியோகித்தல்

NIBG - Nib making/பேனா எழுதுமுனை தயாரித்தல்

FORD - Flour Mills, Oil Mills, Dhall Mills and Rice Mills/மாவுமில், ஆயில் மில், அரிசி மில்களில் பணிபுரிதல்

PRPR - Printing Presses/அச்சு மற்றும் பிரிண்டிங்

PASS - Private Security Services/தனியார் பாதுகாவல்

PLID - Plastic Industries/பிளாஸ்டிக் தொழில்

RAPI - Rag-picking/குப்பைகள் கழிவு பொருள் சேகரித்தல்

LULC - /கடைகள் நிறுவனங்களில் சுமை ஏற்றுதல்

LULT - /பொதுத்துறை வாகனத்தில் சுமை ஏற்றுதல்

LULF - /உணவு சேமிப்பு கிடங்கில் தானியங்களை கையாளுதல் வகை பிரித்தல்

SALT - Salt pans/உப்பளங்களில் வேலை செய்தல்

BOAT - Boat working/படகு தயாரிக்கும் தொழில்

TMBR - Timber industry/மரம் அறுவை

COIR - Coir industry/கயிறு தயாரித்தல்

SAGO - Sago Industry/ஜவ்வரிசி தயாரித்தல்

APLM - Appalam Manufactory/அப்பளம் தயாரி்த்தல்

SYGM - Synthetic Gem Cutting/சிந்தெடிக் ஜெம் கட்டிங் தொழில்

BLDY - Bleaching and Dyeing/சாயப்பட்டறை தொழில்

SRCE - Sericulture/பட்டுப்புழு வளர்த்தல்

BKCD - BullockCart Driving/மாட்டு வண்டி

TINC - Tin Containers Manufactory/தகர அமைப்பான்கள் தயாரித்தல்

COPL - Coconut Peeling /தேங்காய் உரித்தல்

TOUR - Employment in tourism related works/சுற்றுலா சார்ந்த தொழில்

GIGW - Online based GIG works/இணையம் சார்ந்த கிக் தொழில்கள்

LAWA - Laundries and Washing Clothes/சலவை துணி துவைத்தல்

HRBP - Hair Dressing and Beauty Parlour /முடி திருத்துதல் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரிதல்

TAIL - Tailoring/தையல்

VEMA - Vessels Manufactory/பாத்திரங்கள் தயாரித்தல்

SCLP - Sculpture/சிற்ப வேலை செய்தல்

HAND - Handicraft/கைவினைத் தொழில்

NEET - Neera Tapping/பதனீர் தயாரித்தல்

TREE - Tree Climbing/மரம் ஏறும் தொழில்

HHSW - Handlooms and hand - looms silk weaving/கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழில்

TALE - Tanneries and leather manufacture factory/தோல் பதனிடுதல்

FLGM - Footwear and leather goods manufactory/காலணி மற்றும் தோள் பொருட்கள்

ARTS - Artists/ஓவியம் வரைதல்

GSAM - Gold and Silver Manufacture Factory/தங்க வௌ்ளி ஆபரணம் தயாரித்தல்

POWO - Pottery Works/மண்பாண்டம்

DOME - Domestic Work/வீட்டு வேலைகள்

PRLI - Powerloom weaving workers/விசைத்தறி தொழில்

STVE - Streeet Vending/தெரு வியாபாரம்

SOES - Shops and establishments/கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிதல்

CATR - Catering Establishments/உணவு நிறுவனங்கள்

COOK - Cooking Food/சமையல் வேலை

AUWO - Automobile Workshop/ஆட்டோ மொபைல் ஷாப்

AUTO - Driving Auto rickshaws and taxi/ஆட்டோ ஓட்டுனர் டாக்சி ஓட்டு்னர்

MAFW - Fire and Match Works/பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்

Server 1 || 2024. All Rights Reserved.